I was thinking, which is the most favourite of the Bharathiyar poems that i have read. Of the 80 odd that i have read of Bharatiyar, this seems to be the best that captures the essence of the quarter life crisis that i have been facing for sometime now. This poem was wonderfully used by Kamal Hassan in his classic Mahanadi in the scene in which he is shown reading Bharathiyar Kavidhaigal in the prison.
தேடிச் சோறு நிதம் தின்று-- பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
வாடப் பல செயல்கள் செய்து-- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின்மாயும் -- பல
வேடிக்கை மனிதரைப் போல - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?